Tuesday, 2 August 2011

மருத்துவ நுழைவு தேர்வு: ஜெ., கண்டனம்


சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது.
நுழைவுத்தேர்வால் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கடினமாகும் என கூறியுள்ளார்.

Enhanced by Zemanta

No comments:

Post a Comment