Tuesday, 2 August 2011

கல்மாடி விவகாரம் குறித்து: பார்லி.,யில் அறிக்கை தாக்கல்

புதுடில்லி: காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமனம் செய்யப்பட்டது குறித்து மத்திய தணிக்கைத்துறை பிரதமர் அலுவலகத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான் பிரதமர் மன்மோகன் சிங்குடன் காலை அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மக்கான் தானாக முன்வந்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.
Enhanced by Zemanta

No comments:

Post a Comment