நுழைவுத்தேர்வால் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கடினமாகும் என கூறியுள்ளார்.
Tuesday, 2 August 2011
மருத்துவ நுழைவு தேர்வு: ஜெ., கண்டனம்
நுழைவுத்தேர்வால் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கடினமாகும் என கூறியுள்ளார்.
கல்மாடி விவகாரம் குறித்து: பார்லி.,யில் அறிக்கை தாக்கல்
Related articles
- காத்தான்குடியில் தொடர்பு சாதன கலையை வளர்ப்பதற்கு மத்திய நிலையம் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைப்பார் (kattankudi.info)
- சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அறிமுகப்படுத்த பாராளுமன்றக்குழு இணக்கம். (kattankudi.info)
- Dragon, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி - வீடியோ (vidhai2virutcham.wordpress.com)
- பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (jayabarathan.wordpress.com)
- மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் (Hizbullah Premier League) (kattankudi.info)
- ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும்: ஒரு நினைவுக் கிளறல் (kattankudi.info)
- பருப்பிலே இருக்கு பலவித சத்துக்கள்! (dselvaraj.wordpress.com)
- பட்டானி ராசிக் கொலையுடன் தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுவேன்: அமைச்சர் றிசாட் பதியுதீன் (kattankudi.info)
- Stand with Anna Hazare (vvijayayadav.wordpress.com)
- அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு (kattankudi.info)
ஜெ அறிவிப்பு: இலங்கைத் தமிழர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000
தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் "ஜெ"அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார்.
எனவேதான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்தியூத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உலக மகா பொய்யர்கள் யார் யார்?
போரில் ஜனங்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாற்று
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்வு
87 இலங்கைத் தமிழர்களை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை
ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்

- இந்தோனேசிய பணிப்பெண் மரண தண்டனையில் இருந்து மீண்டார் - ரிசானா நபீக்கின் விவகாரத்தில் புதிய நம்பிக்கை (kattankudi.info)
- வேதம் புதுமை செய்... (apoorvasigamani.wordpress.com)
- சிரியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை தவிர்க்க வேண்டும் - அறபு லீக் (kattankudi.info)
- பட்டானி ராசிக் கொலையுடன் தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுவேன்: அமைச்சர் றிசாட் பதியுதீன் (kattankudi.info)
- Stand with Anna Hazare (vvijayayadav.wordpress.com)
- சமச்சீர் கல்வி: அரசு நடவடிக்கைக்கு தடை (pitchaimuthu.wordpress.com)
- இராட்சத தவளையிடம் சிக்கிய எலி - (திகில் வீடியோ) (vidhai2virutcham.wordpress.com)
- தாருல் அதர் கட்டார் கிளையின் தர்பியா நிகழ்வு (kattankudi.info)
- சத்ய சாய் பாபாவின் ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணமும் நகைகளும் மீட்பு - சாய்பாபாவின் மனித நேயப் பணியின் உண்மைத்தன்மையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. (kattankudi.info)
Subscribe to:
Posts (Atom)